×

இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து பேசுகிறார் நரேந்திர மோடி: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து நரேந்திர மோடி பேசுகிறார் என ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

The post இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து பேசுகிறார் நரேந்திர மோடி: ராகுல்காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Prime Minister of ,India ,Rahul Gandhi ,Delhi ,Prime Minister of India ,Modi ,Dinakaran ,
× RELATED இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில்...